Friday, December 5, 2025

THIRAN BOOKS DOWNLOAD!!!

 9th Tamil - THIRAN - Term 1 - THB - Click Here

9th English - THIRAN - Term 1 - THB - Click Here

9th Maths - THIRAN - Term 1 - THB - T/M - Click Here

9th Maths - THIRAN - Term 1 - THB - E/M - Click Here


6th Tamil - THIRAN - Term 1 - Work Book - Click Here

7th Tamil - THIRAN - Term 1 - Work Book - Click Here

8th Tamil - THIRAN - Term 1 - Work Book - Click Here

9th Tamil - THIRAN - Term 1 - Work Book - Click Here


6th English - THIRAN - Term 1 - Work Book - Click Here

7th English - THIRAN - Term 1 - Work Book - Click Here

8th English - THIRAN - Term 1 - Work Book - Click Here

9th English - THIRAN - Term 1 - Work Book - Click Here


6th Maths - THIRAN - Term 1 - Work Book - T/M - Click Here

6th Maths - THIRAN - Term 1 - Work Book - E/M - Click Here

7th Maths - THIRAN - Term 1 - Work Book - T/M - Click Here

7th Maths - THIRAN - Term 1 - Work Book - E/M - Click Here

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையின்படி புதிய பாடப்புத்தக உருவாக்க பணி: டிச.26-க்குள் விண்ணப்பிக்கலாம்!!!

 புதிய பாடப்புத்தக உரு​வாக்க பணி​யில் பங்​கேற்க விருப்​பம் உள்​ளவர்​கள் டிச.26-க்​குள் விண்​ணப்​பிக்​கலாம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது


தமிழ்​நாடு மாநில கல்​வி​யியல் ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: பள்ளி கல்விக்​கான தமிழ்​நாடு மாநிலக் கல்விக் கொள்கை - 2025-ன்​படி மேற்​கொள்​ளப்​பட​வுள்ள புதிய பாடப்புத்தக உரு​வாக்​கப் பணி​களில் தன்​னார்​வத்​துடன் பங்​கேற்க விருப்​பம் உள்​ளவர்​களிடம் இருந்து விருப்ப விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

விண்​ணப்​பிப்​பவர்​கள், தொடர்​புடைய பாடத்​தில் உரிய கல்​வித்​தகுதி பெற்​றிருக்க வேண்​டும். மேலும், கற்​பித்​தல் அனுபவம், மற்​றும் கற்​பித்​தல் அணுகு​முறை​களில் நிபுணத்​து​வம், பாடப்​புத்​தகம், இதர புத்தக உரு​வாக்​கப் பணி​களில் அவர்​களின் பங்​களிப்​பு, சமர்ப்​பிக்​கப்​படும் பாட வரை​வின் மீதான மதிப்​பீடு ஆகியவை ஒருங்கே பரிசீலிக்​கப்​பட்டு தேவைக்​கேற்ப, வல்​லுநர்​கள் இப்​பணிக் ​கெனத் தெரிவு செய்​யப்​படு​வார்​கள்.


தெரிவு செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு மட்​டும் அடுத்​தநிலை பணிக்​கான தகவல் தெரிவிக்​கப்​படும். அதைத்​தொடர்ந்​து, மாநிலக் கல்​வி​யியல் ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி நிறு​வனத்​தால் பாட​வாரி​யாகத் தெரிவிக்​கப்​படும் தலைப்​பு​களில் மாதிரிப் பாட வரை​வை தயார் செய்​து, டிச.26-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும்.


பாட தலைப்பு மற்​றும் மாதிரி விண்​ணப்​பம் உள்​ளிட்ட விவரங்​களை தமிழ்​நாடு மாநில கல்​வி​யியல் ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி நிறு​வனத்​தின் www.tnschools.gov.in என்ற இணை​யதளத்​தில் அறிந்து கொள்​ளலாம்.

Saturday, November 29, 2025

DRPGTA உண்ணாவிரதம் !!!

 நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் (DRPGTA), சென்னை, சிவானந்தா சாலையில் "சம வேலைக்கு சம ஊதியம்" அளிக்க வேண்டி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் திருவள்ளூர் கோட்ட செயலாளர் திரு நீலமேகன் அவர்கள் கலந்துகொண்டு, தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பில் வாழ்த்துரை வழங்கிய தருணம்...


 கோரிக்கை விளக்கம் 




STATE MEDIA TEAM 
DESIYA ASIRIYAR SANGAM 
TAMILNADU 





Tuesday, November 25, 2025

பணியிலுள்ள ஆசிரியர்களை பாதுகாக்கும் வகையில் சட்டத் திருத்தம் (TET விலக்கு) கொண்டு வர வேண்டும் - பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!!!

 DOWNLOAD


 TET சிக்கலுக்கு தீர்வு காண நமது தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மேற்கொண்ட நடவடிக்கைகளின் தொகுப்பு!!! 

TNTET 2025 - உத்தேச விடைக் குறிப்பு வெளியீடு!!!

 CLICK HERE 

TET ISSUE - Our Association Activities !!!

TET சிக்கலுக்கு தீர்வு காண நமது சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் தொகுப்பு!!!


02.08.2023 - தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு - பதவி உயர்வு சார்ந்த குழப்பங்களுக்கு NCTE மூலமாக தீர்வுகாண முயற்சி - CLICK HERE

22.06.2023 -  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் TET சிக்கல் குறித்து கோரிக்கை மனு - CLICK HERE

03.08.2023- பணியில் உள்ள TET தேர்வில் விலக்களிக்க  தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு நிர்வாகிகள் புது டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை- CLICK HERE

15.06.2024 -  UP யில் நடைபெற்ற ABRSM தேசிய செயற்குழு கூட்டத்தில் TET சிக்கல் குறித்து வலியுறுத்தல் - CLICK HERE

 01.10.2024 - NCTE CHAIRPERSON உடன் தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு - CLICK HERE


01.05.2025 -  TET உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாண்புமிகு மத்திய கல்விஅமைச்சருடன் ABRSM நிரவாகிகள் பேச்சு !!! - CLICK HERE

13.06.2025 -  SIMLA வில் நடைபெற்ற ABRSM தேசிய செயற்குழு கூட்டத்தில் TET சிக்கல் குறித்து வலியுறுத்தல் - CLICK HERE

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்த TET வழக்கில் இடை மனுதாரராக CA NO 1409-1410 மூலம் பதவி உயர்வுக்கு TET தேவையில்லை என நமது சங்கம் சார்பில் வாதாடப்பட்டது.


07.11.2025 - RTE 2009 சட்டத்திற்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் விலக்கு பெற NCTE CHAIR MAN DR பங்கஜ் அரோரா மற்றும் அலுவலர்களுடன் ABRSM நிர்வாகிகளுடன் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கந்தசாமி சந்திப்பு!!! - CLICK HERE

இது தவிர மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு கடிதம் அனுப்ப  பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு வலியுறுத்தி கடிதம் வழங்கியது..


மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் அனைத்து செயற்குழு, பொதுக்குழு மற்றும் மாநில உயர்மட்ட குழு கூட்டங்களில் TET தேர்வில் இருந்து பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவை உரிய அதிகாரிகளுக்கு FORWARD செய்யப்பட்டுள்ளது..


தொகுப்பு:
STATE MEDIA TEAM 
DESIYA ASIRIYAR SANGAM
TAMILNADU














நவம்பர் 2025 மாத சிறார் திரைப்படம் `காக்கா முட்டை` திரையிடுதல் - DSE செயல்முறைகள்!!!_

 DOWNLOAD


 

Trust Exam Model Question Papers with Answer Key

 TEST 1 QUESTION - CLICK HERE 


TEST 2 QUESTION - CLICK HERE

 
TEST 3 QUESTION - CLICK HERE 


TEST 4 QUESTION - CLICK HERE


TEST 1 ANSWERS - CLICK HERE 


TEST 2 ANSWERS - CLICK HERE


TEST 3 ANSWERS - CLICK HERE


TEST 4 ANSWERS - CLICK HERE 

 

TRUST EXAM PREVIOUS YEAR QUESTIONS - CLICK HERE 

TRUST EXAM BIG COLLECTION -  CLICK HERE 

Paper News

 



Monday, November 24, 2025

SPL ஆசிரியர் தகுதி தேர்வு - அசத்தலான ஆலோசனைகளை வழங்கிய தேசிய ஆசிரியர் சங்கம்!!!

 CLICK HERE TO DOWNLOAD 




TO JOIN WITH US  - CLICK HERE 

21.11.2025 சென்னையில் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த கூட்டம் நடைபெற்று வருகிறது. 

அதில் தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு அமைப்பு சார்பாக மாநிலத்தலைவர் திரு.ம. கோ. திரி லோகச்சந்திரன், பொதுச்செயலாளர் திரு.மு.கந்தசாமி, துணைத்தலைவர் திரு. து.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு 

ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த நமது அமைப்பின் நிலைப்பாட்டினையும் 

அமைப்பின் நீதிமன்ற தீர்ப்பு குறித்து நமது தொடர் செயல்களையும் தகுதித்தேர்வு குறித்த நமது கோரிக்கைகளையும் தகுதித்தேர்வு நடத்துவது குறித்த முன்மொழிவுகளையும் எழுத்துப்பூர்வமாக வழங்கினார்கள்.


Saturday, November 22, 2025

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் பேரணி - படக்காட்சிகள்!!!

 22.11.2025

CLICK HERE TO GET MORE DETAILS



















பங்கேற்பு !!!

 CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் சென்னையில் இன்று (22.11.2025) நடைபெற்ற கோட்டையை நோக்கி பேரணி நிகழ்வில் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் மாநில, மாவட்ட, கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்....

சென்னை எழும்பூரிலிருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரையிலான மாபெரும் பேரணியில் 

CPS ஒழிப்புக்காக வீரமுழக்கமிட்டனர். 💪🏼💪🏼💪🏼














Friday, November 21, 2025

SPECIAL TET - நமது சங்கம் முன் வைத்துள்ள ஆலோசனைகள்!!!

நமது தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு முன் வைத்துள்ள ஆலோசனைகள்  - CLICK HERE 

இன்று 21.11.2025 சென்னையில் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த கூட்டம் நடைபெற்று வருகிறது. 

அதில் தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு அமைப்பு சார்பாக மாநிலத்தலைவர் திரு.ம. கோ. திரி லோகச்சந்திரன், பொதுச்செயலாளர் திரு.மு.கந்தசாமி, துணைத்தலைவர் திரு. து.முருகன்  ஆகியோர் கலந்துகொண்டு 

ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த நமது அமைப்பின் நிலைப்பாட்டினையும் 

அமைப்பின் நீதிமன்ற தீர்ப்பு குறித்து நமது தொடர் செயல்களையும் தகுதித்தேர்வு குறித்த நமது கோரிக்கைகளையும் தகுதித்தேர்வு நடத்துவது குறித்த முன்மொழிவுகளையும் எழுத்துப்பூர்வமாக வழங்கினார்கள்.





நமது தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு முன் வைத்துள்ள ஆலோசனைகள் - CLICK HERE 

செய்தி வெளியீடு :
மாநில ஊடகப்பிரிவு 
தேசிய ஆசிரியர் சங்கம் 
 தமிழ்நாடு