அரசுப் பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்துதல் - உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டணம் செலுத்த அரசாணை வெளியீடு! - Download Here
Tuesday, March 11, 2025
Wednesday, February 26, 2025
6156 ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக மாற்றம் - இது சார்ந்த மொத்த அரசாணைகளின் தொகுப்பு!!!
அரசாணை 19 நாள் 27.1.25 இன் படி பணியிடங்கள் நிரந்தரமாக மாற்றப்பட்டது..
அதில் 1960, 1970, 1980,மற்றும் 1993 வரையில் தோற்றுவிக்கபட்ட பல்வேறு தற்காலிக பணியிடங்களை [6156 பணியிடங்கள்] நிரந்தரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது...
அந்த 6156 பணியிடங்களின் முழு பட்டியல் தொகுப்பு மற்றும் அரசாணை 389 மற்றும் இது சார்ந்த மொத்த அரசாணைகளின் தொகுப்பபு
Sunday, February 23, 2025
ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுவது ஆசிரியர்களுக்குக் கல்வியாண்டு இறுதிவரை நியமனம் அளிப்பது - வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஆணை!!!
பள்ளிக் கல்வி – மறுநியமனம் - அரசு / அரசு நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் - உபரி ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுவது ஆசிரியர்களுக்குக் கல்வியாண்டு இறுதிவரை நியமனம் அளிப்பது - வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஆணை வெளியிடப்படுகிறது .
SUPER ANNUATION GO 262 - Date : 20.12.2018 - Download here
Saturday, February 8, 2025
Thursday, February 6, 2025
Saturday, January 25, 2025
Saturday, January 11, 2025
முதுகலை ஆசிரியர் நேரடி நியமனங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10% இட ஒதுக்கீடு 8 % ஆக குறைப்பு !!!
முதுகலை ஆசிரியர் நேரடி நியமனங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10% இட ஒதுக்கீடு 8 % ஆக குறைப்பு - மீதமுள்ள 2% அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு - இனி அமைச்சுப் பணியாளர்களும் முதுகலை ஆசிரியர்களாக பதவிஉயர்வு பெற போட்டித் தேர்வு எழுத வேண்டியது அவசியம்!
G.O. Ms. No.261, School Edu. Dept., dated 09.12.2024.pdf
Download here
Sunday, July 21, 2024
Thursday, March 7, 2024
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வை மட்டும் எழுதலாம் - அரசாணை வெளியீடு!!!
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வை மட்டும் எழுதலாம் - அரசாணை வெளியீடு!!!
G.O.Ms.No.61 - Download here
Thursday, February 29, 2024
SMC - பள்ளி மேலாண்மை குழுவின் பதவி காலம் 2024 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு !!!
SMC - பள்ளி மேலாண்மை குழுவின் பதவி காலம் 2024 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு.
GO (Ms)NO : 64 , DATE : 29.02.2024
SMC extension GO - Download here
Saturday, February 24, 2024
GO NO : 44 - அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணை வெளியீடு !!!
பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வித் துறையின் செயல்படும் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனம் தொடர்பான சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உச்ச உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது வயது வரம்பினை தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட அரசு நிதியுதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகளின்கீழ் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கும் விரிவுபடுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது.