Showing posts with label RH 2025. Show all posts
Showing posts with label RH 2025. Show all posts

Sunday, October 20, 2024

RL / RH LEAVE LIST 2025

 RL LIST - 2025

JANUARY

10.01.2025 - வைகுண்ட ஏகாதசி - வெள்ளிக்கிழமை

13.01.2025 - போகி / ஆருத்திரா தரிசனம் - திங்கள்கிழமை

27.01.2025 -  ஷபே மீர்ஜ் - திங்கள்கிழமை

FEBRUARY

14.02.2025- ஷபே பாரத் - வெள்ளிக்கிழமை

26.02.2025 - மஹா சிவராத்திரி - புதன்கிழமை

28.02.2025 - ரம்ஜான் முதல் நாள் - வியாழக்கிழமை

MARCH

04.03.2025 - அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் - செவ்வாய்கிழமை

05.03.2025 - சாம்பல் புதன் - புதன்கிழமை

12.03.2025 - மாசி மகம் - புதன்கிழமை

 27.03.2025 - ஷபே காதர் - வியாழக்கிழமை

APRIL

17.04.2025 - பெரிய வியாழன் - வியாழக்கிழமை

MAY

12.05.2025 - சித்தரா பெளர்ணமி -  திங்கள்கிழமை

JUNE

06.06.2025 - ஹரபா ஹைஜ் யாத்திரை - வெள்ளிக்கிழமை

27.06.2025 - ஹிஜரி வருடப்பிறப்பு - வெள்ளிக்கிழமை

JULY - RL - இல்லை

AUGUST 

02.08.2025 - ஆடிப்பெருக்கு - சனிக்கிழமை

08.08.2025 - வரலட்சுமி விரதம் - வெள்ளிக்கிழமை

09.08.2025 - ஆவணி அவிட்டம் (ரிக் / யஜூர் உபகர்மா) - சனிக்கிழமை 

10.08.2025 - காய்த்ரி ஜபம் - ஞாயிற்றுக்கிழமை

26.08.2025 - சாம உபகர்மா - செவ்வாய்கிழமை

SEPTEMBER 

05.09.2025 - ஓணம் - வெள்ளிக்கிழமை

21.09.2025 - மஹாள்ய அமாவாசை - திங்கள்கிழமை 

OCTOBER

03.10.2025 - கர்வின் ஆப் மொகைதீன் - வியாழக்கிழமை

21.10.2025 - தீபாவளி நோன்பு - திங்கள்கிழமை

NOVEMBER  

05.11.2025 - குருநானக் ஜெயந்தி - புதன்கிழமை

DECEMBER

04.12.2025 - கார்த்திகை தீபம் - வியாழக்கிழமை

24.12.2025 - கிற்ஸ்துமஸ் ஈவ் - புதன்கிழமை

31.12.2025 - நியூ இயர் ஈவ் - புதன்கிழமை


நம் சங்க ஆண்டு சந்தா : ரூ 200/- மட்டுமே


சந்தா செலுத்த - CLICK HERE TO GO TO FORMS