Showing posts with label PROCEEDINGS. Show all posts
Showing posts with label PROCEEDINGS. Show all posts

Sunday, June 16, 2024

SCERT - Mozhigal - Statewide online Refresher Teacher Training Reg !!!

 2024-2025 - SCERT - Mozhigal - Statewide online Refresher Teacher Training to be held from 18. 06. 2024 to 28. 06. 2024 for all English handling teachers from Class 6-8 in High Schools and Higher Secondary Schools

HITECH LAB - LANGUAGE LAB :

ஆங்கில ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம், 

LL - Period Allotment :

 உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் உள்ள அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பிற்குரிய கால அட்டவணையில் வெள்ளிக்கிழமை அன்று மொழிகள் ஆய்வகத்திற்கென (Language Lab) ஒரு பாடவேளை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 

Language Lab :

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் 6 முதல் ஆம் 8 வகுப்பு மாணாக்கர்களை Language lab பாட வேளையில் Hitech lab க்கு அழைத்துச் சென்று Language lab சார்ந்து பயன்பெறச் செய்தல் வேண்டும்.

LL-Posters :
Hitech lab ல் Language lab சார்ந்து Posters (TNTP link-ல் தரப்பட்டுள்ளது) ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். 

LL- Training :
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்கள் ( BT English Teachers / பிற BT Trs பயிற்சி மட்டும் ) அனைவரும் Language lab சார்ந்து TNTP App ல் Self Training எடுத்துக் கொள்ள வேண்டும்.

TNTP LINK :



Tuesday, May 23, 2023

புதியன விரும்பு 2023 - அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை முகாம் நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செய்திக் குறிப்பு!!!

CLICK HERE TO DOWNLOAD

பள்ளிப் பதிவேடுகள் - தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் - அரசாணையை நடைபள்ளிப் பதிவேடுகள் - தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் - அரசாணையை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்!முறைப்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்!

DOWNLOAD

Saturday, March 4, 2023

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை ஆணை வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!

CLICK HERE TO DOWNLOAD

பொதுத்தேர்வு - 2023 பணிகள் பார்வையிட மாவட்டங்களுக்கு உயர் அலுவலர்கள் நியமனம் !!!

CLICK HERE TO DOWNLOAD

பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் e office (மின் அலுவலகம்) நடைமுறைப்படுத்த தேவையான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

 CLICK HERE TO DOWNLOAD

விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் தொடர்பு அலுவலரின் (Liaison Officer) பணிகள் குறித்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் செயல்முறைகள் !!!

CLICK HERE TO DOWNLOAD