Sunday, June 16, 2024

SCERT - Mozhigal - Statewide online Refresher Teacher Training Reg !!!

 2024-2025 - SCERT - Mozhigal - Statewide online Refresher Teacher Training to be held from 18. 06. 2024 to 28. 06. 2024 for all English handling teachers from Class 6-8 in High Schools and Higher Secondary Schools

HITECH LAB - LANGUAGE LAB :

ஆங்கில ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம், 

LL - Period Allotment :

 உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் உள்ள அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பிற்குரிய கால அட்டவணையில் வெள்ளிக்கிழமை அன்று மொழிகள் ஆய்வகத்திற்கென (Language Lab) ஒரு பாடவேளை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 

Language Lab :

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் 6 முதல் ஆம் 8 வகுப்பு மாணாக்கர்களை Language lab பாட வேளையில் Hitech lab க்கு அழைத்துச் சென்று Language lab சார்ந்து பயன்பெறச் செய்தல் வேண்டும்.

LL-Posters :
Hitech lab ல் Language lab சார்ந்து Posters (TNTP link-ல் தரப்பட்டுள்ளது) ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். 

LL- Training :
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்கள் ( BT English Teachers / பிற BT Trs பயிற்சி மட்டும் ) அனைவரும் Language lab சார்ந்து TNTP App ல் Self Training எடுத்துக் கொள்ள வேண்டும்.

TNTP LINK :



No comments:

Post a Comment