Showing posts with label TET. Show all posts
Showing posts with label TET. Show all posts

Wednesday, April 1, 2026

TNTET EXAM COACHING VIDEO COLLECTIONS - DESIYA ASRIYAR SANGAM - TAMILNADU ( DAS TN )!!!


TNTET 2026 EXAM COACHING CLASS - Starting Ceremony - CLICK HERE












































TNTET 2026 EXAM COACHING CLASS - DAY 39 - CLICK HERE

TNTET 2026 EXAM COACHING CLASS - DAY 40 - CLICK HERE



TNTET STUDY MATERIALS - CLICK HERE



TO JOIN IN OUR ASSOCIATION - CLICK HERE


STATE MEDIA TEAM
DESIYA ASIRIYAR SANGAM TAMILNADU (DAS TN)




Friday, February 13, 2026

TN TET FOR WORKING TEACHERS JULY 2026

 ஜூலை 4 & 5இல் ஆசிரியர் தகுதித் தேர்வு
* ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை இன்று வெளியான நிலையில் பிப்.18 முதல் விண்ணப்பம் செய்யலாம்
* ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏப்.10ஆம் தேதி இறுதி நாள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
* ஜூலை 4 ஆம் தேதி முதல் தாள் தேர்வும், ஜூலை 5இல் 2ஆம் தாள் தேர்வும் நடைபெற வாய்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்
* ஜூலை 4 மற்றும் 5ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்று உத்தேச அட்டவணை வெளியீடு


TET - 2012 முதல் 2022 முடிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விவரங்கள் அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது - உண்மைத் தன்மை குறித்த TRB தெளிவுரை !!!

 Regarding TET Genuineness - Download here

Saturday, January 31, 2026

TNTET RESULT JAN 2026

 ஆசிரியர் தகுதித் தேர்வு  

தேர்வு முடிவுகள் வெளியீடு.

✍️✍️✍️✍️✍️✍️✍️


👉TNTET 2025 : ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

🌹👉TET paper 1

👉தேர்வு எழுதியோர் =91072

👉தேர்ச்சி பெற்றோர் =44770(49.16%)

👉தேர்ச்சி பெறாதோர் =46032(50.84%)

🌹👉TET paper 2 -

 👉Social Science

👉தேர்வு எழுதியோர் =142861

👉தேர்ச்சி பெற்றோர் =32554 ( 22.8 %)

👉தேர்ச்சி பெறாதோர் =110307 ( 77.2 % )

🌹👉TET paper II -

👉கணக்கு மற்றும் அறிவியல்

👉தேர்வு எழுதியோர் =186878

👉தேர்ச்சி பெற்றோர் =71608 ( 38.3 %)

👉தேர்ச்சி பெறாதோர் =115270( 61.7 % )

Wednesday, January 28, 2026

TN TET MARKS REDUCTION GO!!!

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மட்டும் 5% குறைத்து (பொதுப் பிரிவினருக்கு மாற்றமில்லை) அரசாணை வெளியீடு!!!

 DOWNLOAD 

Wednesday, December 31, 2025

TET சிக்கலுக்கு தீர்வு காண ஏதுவாக மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானுடன் சந்திப்பு!!!

 மத்திய கல்வி அமைச்சருடன் தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு தமிழ்நாடு அரசு செயல்முறைகள் வெளியிட்ட நாளுக்கு முன்பு வரை பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க கோரிக்கை!!!

மதுரை 31.12.2025

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் இன்று மதுரையில் மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இது குறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு கந்தசாமி கூறியதாவது :

 தமிழ்நாட்டில் RTE சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 16.11.2012 க்கு முன்பு வரைபணி நியமனம் பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து சட்டப்பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனவும் இருபது முப்பது ஆண்டுகள் பணி புரிந்த அனுபவம் மிக்க ஆசிரியர்கள் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் இது மிகவும் அவசியம் என வலியுறுத்தினார்.

இது குறித்து பதிலளித்த மாண்புமிகு மத்திய அமைச்சர் உச்சநீதிமன்ற தீர்ப்பு, நிலுவையில் உள்ள சீராய்வு மற்றும் அப்பீல் வழக்குகள் மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அனைத்து விசயங்களையும் ஆராய்ந்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். ஆசிரியர் தகுதித் தேர்வை ஆன்லைனில் நடத்துதல், மதிப்பெண் குறைப்பு, அவரவர் பாடங்களில் இருந்து மட்டும் தேர்வுகளை நடத்துதல் குறித்து கேட்ட போது மாநில அரசுகளுக்கு இதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் மாநில அரசுகள் உரிய கால இடைவெளியில் தேர்வுகளை நடத்திட வேண்டும் எனவும் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது பொதுச் செயலாளர் திரு மு கந்தசாமி, மாநில துணைத் தலைவர்கள் திரு து முருகன் மற்றும் திரு பா விஜய் , மாநில இணைச்செயலாளர் சி ராகவன் ஆகியோர் உடனிருந்தனர்.

கோரிக்கை மனு - CLICK HERE 









Saturday, September 6, 2025

KARNATAKA TET GO

 உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தியது கர்நாடக அரசு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என்று , Supreme Court ன் 01-09-2025 அன்று வெளியான TET தீர்ப்புக்கு பிறகு கர்நாடக மாநிலத்தின் பள்ளி கல்வித்துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

TET தேர்ச்சி பெற்றால் ஒரு increment வழங்கவும் உத்தரவு.

KARNATAKA TET GO AS PER SCI JUDGEMENT.pdf

Download here


Wednesday, September 3, 2025

TET ISSUE

 ✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾

TET தேர்வு குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்க, மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கடிதம்!!!

DOWNLOAD 



TNTET STUDY MATERIAL 2026!!!

 TNTET 






இயற்பியல் - CLICK HERE 

வேதியியல் - CLICK HERE

உயிரியல் - CLICK HERE 

கல்வி உளவியல் - CLICK HERE 

கணிதம் - CLICK HERE 

ஆங்கிலம் - CLICK HERE 


தமிழ் - CLICK HERE 

கற்கும் குழந்தை - CLICK HERE

TET PAPER 1 SOCIAL - CLICK HERE