Showing posts with label ஆசிரியர் பொதுமாறுதல். Show all posts
Showing posts with label ஆசிரியர் பொதுமாறுதல். Show all posts

Monday, June 17, 2024

பணி மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்திடுக - பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளருக்கு தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு கோரிக்கை !!!













வணக்கம். பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்துவரும் வேளையில்,  பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் கற்றல் கற்பித்தல் பணிகள் பெருமளவில் முடங்கி உள்ளன. 

கலந்தாய்வு தேதி இதுவரை அறிவிக்கப்படாததால், வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே  நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு  உடன்  நடத்திடவும்,  01.08.   நிலவரப்படி நிர்ணயிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களை ஏற்கெனவே உள்ள காலிப்பணியிடங்களுடன்  கலந்தாய்வில் காண்பிக்கவேண்டும் என தங்களை கேட்டுக்கொள்கிறோம்

               சென்ற கல்வி ஆண்டில் பணிபுரிந்த SMC தற்காலிக ஆசிரியர்களின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான  ஊதியம்  பல மாவட்டங்களில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. நிலுவை தொகையினை  உடன் வழங்கவும், மாணவர் நலன் கருதி  SMC தற்காலிக ஆசிரியர்களை பள்ளிகளில் நியமனம் செய்ய உடனடியாக ஆணை பிறப்பிக்க தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு சார்பில் வேண்டுகிறோம்    

   மாநிலத்தலைவர்                    பொதுச் செயலாளர்

Friday, May 17, 2024

Counseling Update - 17/05/2024

 👉 மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க  தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கம்

👉 25.05.2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!


Sunday, May 28, 2023

BT ASST State Level Seniority Number - All Subjects

District to District Counselling May 2023

 CLICK HERE TO DOWNLOAD



Thursday, May 4, 2023

TRANSFER COUNSELLING - MAY 2023 BIG COLLECTION

 1. ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விண்ணப்பங்களை EMIS ல் பதிவேற்றம் செய்ய 01.05.2023 மாலை 5 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. தொடர் விடுமுறை மற்றும் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் கொண்டு வருவதை கருத்தில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 02.05.2023 மாலை 05.00 மணி வரை நீட்டித்தும் , பிறகு பதிவேற்றம் செய்யப்பட்ட இம்மாறுதல் விண்ணப்பங்களின் நகல்களை அலுவலரிடம் ( BEO / DEO / CEO ) நடைபெற்று சம்மந்தப்பட்ட ஒப்படைப்பதற்கான காலக்கெடு 03.05.2023 வரையும் நீட்டித்தும் இதனைத் தொடர்ந்து முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 08.05.2023 காலஅட்டவணைப்படி மாறுதல் கலந்தாய்வு & பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் . அதற்கான திருத்திய காலஅட்டவணை இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.

Teachers General Transfer Councelling Revised schedule -reg.pdf - Download here

2.தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி கல்வி அலுவலர் பணியிடம் - பதவி உயர்வு மூலம் நியமனம் 01.01.2023 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31.12.2010 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் தலைமையாசிரியர்களின் முன்னுரிமை நடுநிலைப்பள்ளி தற்காலிக தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

MSHM to BEO panel 2023.pdf - Download here

3.உபரி ஆசிரியர்கள் மாறுதல் தொடர்பான பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள்!


CoSE - Deployment Counselling Instruction.pdf - Download

4.தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி கல்வி அலுவலர் பணியிடம் - பதவி உயர்வு மூலம் நியமனம் 01.01.2023 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31.12.2010 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் தலைமையாசிரியர்களின் முன்னுரிமை நடுநிலைப்பள்ளி தற்காலிக தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

MSHM to BEO panel 2023.pdf - Download here


5.2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை!!!


Download here


6.நிருவாக காரணங்களுக்காக மேற்காண் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் ( தொடக்கக் கல்வி & பள்ளிக் கல்வி ) தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

Download here