Sunday, May 19, 2024
Saturday, February 17, 2024
Sunday, October 30, 2022
Friday, October 14, 2022
Thursday, September 29, 2022
Tuesday, May 17, 2022
Wednesday, February 16, 2022
Monday, January 3, 2022
Friday, December 31, 2021
Thursday, November 4, 2021
Thursday, October 21, 2021
NHIS FORM 2021
CLICK HERE TO DOWNLOAD
NHIS படிவம் நிரப்பும்போது கவனிக்க வேண்டியவை...
அனைத்து தகவல்களும் capital letterல் மட்டுமே எழுத வேண்டும்.
1. உங்கள் பெயர்
2. உங்கள் அலை பேசி எண்
3. பதவி பெயர்
4. உங்கள் பழைய NHIS கார்டு எண்
5. உங்கள் pay draw particulars
Level of pay :
Pay :
9. பள்ளியின் பெயர்
13. தங்கள் பள்ளி BEO 1 ற்கு சார்ந்தது எனில்
BLOCK EDUCATIONAL OFFICER - I , TIRUPPUR NORTH & 32060045
தங்கள் பள்ளி BEO 2 ற்கு சார்ந்தது எனில்
BLOCK EDUCATIONAL OFFICER - II , TIRUPPUR NORTH & 32060081 என குறிப்பிடவும்.
15. GPF/TPF/CPS இதில் எது பொருந்துமோ அதனை டிக் செய்து, எதிரே உங்கள் எண்ணை குறிப்பிட்டு "/" போட்டு CPS எனில் EDN எனவும், TPF எனில் / PTPF or MTPF என்று எழுதவும்.
Eg. : 123456/EDN 123456/PTPF
17. முதலில் உங்கள் பெயர் எழுதவும்.
@Marital status இல் MARRIED, UNMARRIED, WIDOWED, SEPARATED என பொருத்தமானதை குறிப்பிடவும்.
@ Employee status இல் GOVT, PRIVATE, UN EMPLOYED, என குறிப்பிடவும்.
@ திருமணம் ஆனவர்கள் பெற்றோர் பெயர் சேர்க்கக் கூடாது.
@ 25 வயதுக்கு மேல் உள்ள வாரிசுதாரர்களை சேர்க்கக் கூடாது.
@PASSPORT SIZE PHOTO மட்டுமே ஒட்டப்படவேண்டும்.
விண்ணப்பத்துடன் ஆசிரியரின் ஆதார் நகல் ஒன்று இணைக்கப்பட வேண்டும்.
2 செட் விண்ணப்பங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கவும்
Passport size photo ஒட்டுவதற்கு ஏதுவாக இணைப்பில் உள்ள படிவம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை front and back print எடுத்து பயன்படுத்திக் கொள்ளவும்.