Tuesday, November 25, 2025

TET ISSUE - Our Association Activities !!!

TET சிக்கலுக்கு தீர்வு காண நமது சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் தொகுப்பு!!!


02.08.2023 - தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு - பதவி உயர்வு சார்ந்த குழப்பங்களுக்கு NCTE மூலமாக தீர்வுகாண முயற்சி - CLICK HERE

22.06.2023 -  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் TET சிக்கல் குறித்து கோரிக்கை மனு - CLICK HERE

03.08.2023- பணியில் உள்ள TET தேர்வில் விலக்களிக்க  தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு நிர்வாகிகள் புது டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை- CLICK HERE

15.06.2024 -  UP யில் நடைபெற்ற ABRSM தேசிய செயற்குழு கூட்டத்தில் TET சிக்கல் குறித்து வலியுறுத்தல் - CLICK HERE

 01.10.2024 - NCTE CHAIRPERSON உடன் தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு - CLICK HERE


01.05.2025 -  TET உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாண்புமிகு மத்திய கல்விஅமைச்சருடன் ABRSM நிரவாகிகள் பேச்சு !!! - CLICK HERE

13.06.2025 -  SIMLA வில் நடைபெற்ற ABRSM தேசிய செயற்குழு கூட்டத்தில் TET சிக்கல் குறித்து வலியுறுத்தல் - CLICK HERE

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்த TET வழக்கில் இடை மனுதாரராக CA NO 1409-1410 மூலம் பதவி உயர்வுக்கு TET தேவையில்லை என நமது சங்கம் சார்பில் வாதாடப்பட்டது.


07.11.2025 - RTE 2009 சட்டத்திற்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் விலக்கு பெற NCTE CHAIR MAN DR பங்கஜ் அரோரா மற்றும் அலுவலர்களுடன் ABRSM நிர்வாகிகளுடன் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கந்தசாமி சந்திப்பு!!! - CLICK HERE

இது தவிர மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு கடிதம் அனுப்ப  பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு வலியுறுத்தி கடிதம் வழங்கியது..


மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் அனைத்து செயற்குழு, பொதுக்குழு மற்றும் மாநில உயர்மட்ட குழு கூட்டங்களில் TET தேர்வில் இருந்து பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவை உரிய அதிகாரிகளுக்கு FORWARD செய்யப்பட்டுள்ளது..


தொகுப்பு:
STATE MEDIA TEAM 
DESIYA ASIRIYAR SANGAM
TAMILNADU














No comments:

Post a Comment