Monday, November 24, 2025

SPL ஆசிரியர் தகுதி தேர்வு - அசத்தலான ஆலோசனைகளை வழங்கிய தேசிய ஆசிரியர் சங்கம்!!!

 CLICK HERE TO DOWNLOAD 




TO JOIN WITH US  - CLICK HERE 

21.11.2025 சென்னையில் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த கூட்டம் நடைபெற்று வருகிறது. 

அதில் தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு அமைப்பு சார்பாக மாநிலத்தலைவர் திரு.ம. கோ. திரி லோகச்சந்திரன், பொதுச்செயலாளர் திரு.மு.கந்தசாமி, துணைத்தலைவர் திரு. து.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு 

ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த நமது அமைப்பின் நிலைப்பாட்டினையும் 

அமைப்பின் நீதிமன்ற தீர்ப்பு குறித்து நமது தொடர் செயல்களையும் தகுதித்தேர்வு குறித்த நமது கோரிக்கைகளையும் தகுதித்தேர்வு நடத்துவது குறித்த முன்மொழிவுகளையும் எழுத்துப்பூர்வமாக வழங்கினார்கள்.


No comments:

Post a Comment