CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் சென்னையில் இன்று (22.11.2025) நடைபெற்ற கோட்டையை நோக்கி பேரணி நிகழ்வில் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் மாநில, மாவட்ட, கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்....
சென்னை எழும்பூரிலிருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரையிலான மாபெரும் பேரணியில்
CPS ஒழிப்புக்காக வீரமுழக்கமிட்டனர். 💪🏼💪🏼💪🏼









No comments:
Post a Comment