TET சிக்கலுக்கு தீர்வு காண நமது சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் தொகுப்பு!!!
02.08.2023 - தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு - பதவி உயர்வு சார்ந்த குழப்பங்களுக்கு NCTE மூலமாக தீர்வுகாண முயற்சி - CLICK HERE
22.06.2023 - தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் TET சிக்கல் குறித்து கோரிக்கை மனு - CLICK HERE
03.08.2023- பணியில் உள்ள TET தேர்வில் விலக்களிக்க தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு நிர்வாகிகள் புது டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை- CLICK HERE
15.06.2024 - UP யில் நடைபெற்ற ABRSM தேசிய செயற்குழு கூட்டத்தில் TET சிக்கல் குறித்து வலியுறுத்தல் - CLICK HERE
01.10.2024 - NCTE CHAIRPERSON உடன் தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு - CLICK HERE
01.05.2025 - TET உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாண்புமிகு மத்திய கல்விஅமைச்சருடன் ABRSM நிரவாகிகள் பேச்சு !!! - CLICK HERE
13.06.2025 - SIMLA வில் நடைபெற்ற ABRSM தேசிய செயற்குழு கூட்டத்தில் TET சிக்கல் குறித்து வலியுறுத்தல் - CLICK HERE
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்த TET வழக்கில் இடை மனுதாரராக CA NO 1409-1410 மூலம் பதவி உயர்வுக்கு TET தேவையில்லை என நமது சங்கம் சார்பில் வாதாடப்பட்டது.
07.11.2025 - RTE 2009 சட்டத்திற்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் விலக்கு பெற NCTE CHAIR MAN DR பங்கஜ் அரோரா மற்றும் அலுவலர்களுடன் ABRSM நிர்வாகிகளுடன் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கந்தசாமி சந்திப்பு!!! - CLICK HERE
21.11.2025 சென்னையில் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் நடத்திய கூட்டத்தில் நமது தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு முன் வைத்துள்ள ஆலோசனைகள் - CLICK HERE


No comments:
Post a Comment