Wednesday, March 4, 2026

Monday, March 2, 2026

Two-days Training programme for Returning Officers/ Assistant Returning Officers (AROS) for General Elections to TNLA, 2026 Instructions Communicated -Regarding!!!

 Elections Conduct of two-days Training programme for Returning Officers/ Assistant Returning Officers (AROS) for General Elections to TNLA, 2026 Instructions Communicated -Regarding.

I am to invite your kind attention to the references cited and to inform that it is decided to conduct 2 days Zonal level Training Programme for Returning Officers/Assistant Returning Officers in the districts like Chennai, Villupuram, Salem, Coimbatore, Madurai, Tiruchirappalli and Tirunelveli on 03.03.2026 and 04.03.2026.The details of zone-wise training and the SLMTs details who will conduct the training session as Resource Person are as follows


Election Training March 03 & 04 - Download here

Friday, February 27, 2026

DGE PUBLIC EXAM COMPLAINT NUMBERS!!!

 💥Public Exams Complaint Number | புகார் எண் அறிவிப்பு!!!

10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கவும் சந்தேகங்களை கேட்கவும் எண்கள் அறிவிப்பு

94983 83075, 94983 83076 என்ற எண்களுக்கு தொடர்புகொண்டு மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் புகாரளிக்கலாம்

- அரசுத் தேர்வுகள் இயக்ககம்

மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!!!

 DOWNLOAD 

TNTET - அறிவியல் கற்றல் கையேடுகள்!!!

 இயற்பியல் - CLICK HERE 

 வேதியியல் - CLICK HERE 

உயிரியல் - CLICK HERE

Full Study Materials - Click Here 


உருவாக்கம்: 

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு 
நாகப்பட்டினம் மாவட்டம்


Wednesday, February 25, 2026

TNTET EXAM PWD MARKS NEW GO !!!

 ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்ச்சி, 40% சதவீதமாக (60 மதிப்பெண்கள்) குறைத்து அரசாணை வெளியீடு - பொதுப் பிரிவினருக்கான தேர்ச்சி சதவீதத்தில் மாற்றமில்லை!!!











CLICK HERE TO DOWNLOAD 


பொதுத் தேர்வு வினாத்தாள் சார்ந்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களைப் (Queries) பெற்று மின்னஞ்சலில் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!!

 


An appeal to our Hounarable FM!!!

 மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கடிதம்!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய கணக்கீட்டு முறையிலும் வருமான வரி விலக்கு அளிக்க வேண்டி மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பிலான கடிதம் புதுடில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று அளிக்கப்பட்டது.




Tuesday, February 24, 2026

AZ, BC, KH & KI தலைப்புகளின் கீழ் செலவினம் மேற்கொள்ளும் DDO க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!!!_

 CLICK HERE TO DOWNLOAD 

தர்மபுரி மாவட்ட செய்திகள்!!!

24.02.2026

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம்  பேடறஅள்ளி குறுவள மைய ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நிகழ்வில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் மாநில துணைத்தலைவர் அவர்கள் ஓய்வு பெற்ற  ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் அவர்களுக்கு நமது ஆசிரியர் சங்க நாள்காட்டி வழங்கியதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
















SIR TAMILNADU 2026

 


Sunday, February 22, 2026

தர்மபுரி மாவட்ட செய்திகள்!!!

 தேசிய ஆசிரியர் சங்கத்தின் முன்னோடி திருச்சி ஸ்ரீராமரத்தினம் ஐயா அவர்கள் இன்று 22.02.2026 தர்மபுரி மற்றும் சேலம் மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து சங்க வளர்ச்சி குறித்து ஆலோசனையும், உற்சாகமும் வழங்கினார்.







PAPER NEWS

 




Saturday, February 21, 2026

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்!!!

 தேசிய ஆசிரியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக GS நகர் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவிலில் நேற்று (20/2/2026)பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக மேதா யாகம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் திரு. இளன் பருதி வரவேற்புரையாற்றினார் 

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி .ஸ்ரீ சாருமதி தேவி அவர்கள் வருகை புரிந்து மாணவர்களிடம் தேர்வுக்கு தயாராகும் முறை பற்றி தன்னம்பிக்கை உரையாற்றினார் 

மேலும் திண்டுக்கல் ஜி டி என் கலைக்கல்லூரியின் பேராசிரியர் திரு. ராஜமோகன் மற்றும் லட்சுமி கல்வியியல் கல்லூரி பேராசிரியர் திரு. வின்சென்ட் ராஜசேகர் ஆகியோர் மாணவர்களுக்கு தேர்வுக்கு தயாராக பல்வேறு யுக்திகளை கூறினார்கள். மாவட்ட பொருளாளர் திரு. மணிகண்டன் அவர்கள் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாநில துணைத்தலைவர் திரு .விஜய் அவர்கள் ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.