24.02.2026
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பேடறஅள்ளி குறுவள மைய ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நிகழ்வில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் மாநில துணைத்தலைவர் அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் அவர்களுக்கு நமது ஆசிரியர் சங்க நாள்காட்டி வழங்கியதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.












No comments:
Post a Comment