Thursday, February 26, 2026

இனிவரும் காலங்களில், தகுதியுள்ள ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் (உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கண்காணிப்பாளர்) இந்த 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியராக விரும்பினால், ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் போட்டித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்!!!

 DOWNLOAD 

No comments:

Post a Comment