Thursday, June 18, 2026

மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வாயிலாக கோரிக்கை மனு!!!

 TET சிக்கலில் இருந்து மூத்த ஆசிரியர்களை காப்பாற்றும் நோக்கில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மேற்கொண்டுள்ள மேலும் ஒரு நடவடிக்கை!!!

மாநில ஊடகப்பிரிவு சார்பில் அனைவருக்கும்  இனிய வணக்கம்

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் RTE 2009 அமல்படுத்துவதற்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட மூத்த ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு TET எழுதுவதில் இருந்து முழு விலக்கு வழங்கும் சட்ட திருத்தத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற கோரி மாண்புமிகு பாரத பிரதமருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக வலியுறுத்தும் நோக்கில் இன்று 18/6/2026 மாலை தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவர்களிடம் நமது தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து மனுக்களை கொடுத்தனர்.

மனு விவரம் PM - CLICK HERE 


மனு விவரம் CM - CLICK HERE 

திருவள்ளூர் மாவட்டம் - CLICK HERE 


ஈரோடு மாவட்டம் - CLICK HERE 


காஞ்சிபுரம் மாவட்டம் - CLICK HERE 


தர்மபுரி மாவட்டம் - CLICK HERE 


திண்டுக்கல் மாவட்டம் - CLICK HERE 


மதுரை மாவட்டம் - CLICK HERE 


திருச்சி மாவட்டம் -  CLICK HERE 


சென்னை மாவட்டம் - CLICK HERE


கரூர் மாவட்டம் - CLICK HERE 


சேலம் மாவட்டம் - CLICK HERE 


நாமக்கல் மாவட்டம்- CLICK HERE 


புதுக்கோட்டை மாவட்டம் - CLICK HERE 



கோவை மாவட்டம் - CLICK HERE 



திருவண்ணாமலை மாவட்டம் - CLICK HERE 


திருப்பத்தூர் மாவட்டம் - CLICK HERE


தேனி மாவட்டம் - CLICK HERE  

மயிலாடுதுறை மாவட்டம் - CLICK HERE 








No comments:

Post a Comment