Showing posts with label SCHOLARSHIP. Show all posts
Showing posts with label SCHOLARSHIP. Show all posts

Saturday, March 4, 2023

SC / ST Students Scholarship New Website

 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வி உதவித் தொகைக் கான இணையதளம் https://tnadtwscholarship.tn.gov.in/ இந்தாண்டு ஜன.30ல் திறக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் வரை மூன்று லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.


விதிமுறைகளின்படி நடப்பு கல்வியாண்டு முதல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட ஜாதி சான்று, வருமானச் சான்று, ஆதாருடன்

 இணைக்கப்பட்ட சேமிப்பு கணக்கு எண் ஆகிய அனைத்து ஆவணங்களும் இணைய வழியில் சரி பார்க்கப்படும்.


இணையதளத்தில் கல்வி உதவித்தொகை பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக 'வீடியோ' வெளியிடப்பட்டு உள்ளது.


இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 https://tnadtwscholarship.tn.gov.in/


TO READ ALL NEWS  - CLICK HERE


Thursday, February 10, 2022

SC / ST PRE MATRIC AND POST MATRIC (CLASS 9 TO 12) SCHOLARSHIP LAST DATE EXTENDED

 The last date for submission fresh and renewal application is 28-02-2022


The last date for district level process of fresh and renewal application is 07-03-2022


CLICK HERE TO GO TO

 SCHOLARSHIP WEBSITE

Thursday, September 16, 2021

Minority Scholarship 2021 - 2022 Assigning Institute Head and Institute Nodal Officer

CLICK HERE TO DOWNLOAD

சிறுபான்மையினர்கல்விஉதவித்தொகை அறிவிப்பு

 * சிறுபான்மையினருக்கான   கல்வி உதவித்தொகை திட்டங்கள் 2021-22 ஆம் கல்வியாண்டிற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 18.09.2021 முதல் விண்ணப்பிக்கலாம்.
 (சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்.)

 'Pre-Matric' உதவித்தொகை  

* 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்க்கு ரூ .1000

* 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்க்கு ரூ .1000 முதல் ரூ . 5000 வரை

 

'Post-Matric' உதவித்தொகை

* 11 மற்றும் 12 ஆம் வகுப்பு

* ஆண்டு வருமான வரம்பு- ரூ .1 லட்சம்

* முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள்  எடுத்திருக்க வேண்டும்

 

www.scholarships.gov.in


 (தேசிய உதவித்தொகை வலைத்தள பக்கம்)


* ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பத்தின் நகலை  நிறுவனம் / பள்ளியில் சமர்ப்பிக்கவும்.

 
* இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.
 
1.ஆதார் அட்டை
 
2.பாஸ்போர்ட் அளவு புகைப்பட அட்டை
 
3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்
 
4.இருப்பிடச் சான்று
 
5.வருமான சான்றிதழ்
 
6.ஜாதி சான்றிதழ்
 
7.வங்கி புத்தகத்தின் நகல் IFSC எண்ணுடன்.

  விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2021


For Institute Authorities

CLICK HERE TO DOWNLOAD