Thursday, July 9, 2026
Thursday, March 27, 2025
உயர்கல்வி பயில்வதற்கு முன் அனுமதி பெறவில்லை என்றோ, தொலைதூரக் கல்வி / பகுதி நேரப் படிப்பு மூலம் பட்டம் பெற்றதாலோ ஊக்க ஊதிய உயர்வை நிராகரிக்க முடியாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!!
Higher Education Incentive Increment - High Court Judgments
Tuesday, January 28, 2025
மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு எடுக்கலாம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு யாருக்கு???
பணிநியமனத்திற்கு முன் அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பு எடுக்காத பெண் அரசு ஊழியர் /பெண் ஆசிரியர்கள் மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு எடுக்கலாம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
High court Judgement - Download here
Saturday, August 12, 2023
Tuesday, August 1, 2023
முன் அனுமதியின்றி உயர் கல்வி - ஊதியப் பலன் வழங்க வேண்டும் - நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பு!!!
பணியில் இருக்கும் போது உயர் கல்வி தகுதியைப் பெறுவது தடை செய்யப்படவில்லை. பணியில் இருக்கும் போது முன் அனுமதி பெற்று உயர் கல்வி பெறுவது என்பது ஒழுங்குபடுத்தப்படுவது மட்டுமே. முன் அனுமதி இன்றி உயர் கல்வி பெறுவது விதி மீறல் ஆகும். அதனால் மட்டுமே ஆசிரியர்களுக்குரிய ஊதியப் பலனை மறுக்க அரசுக்கு உரிமை இல்லை. முன் அனுமதி இன்றி உயர்கல்வி தகுதி பெற்றிருந்தாலும் உயர் கல்விக்குரிய ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் மதுரை உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பு!!!
DOWNLOAD
Thanks to Mr.Mihavel Sir, BT Asst. Manapparai, Trichy
Friday, June 2, 2023
Saturday, March 25, 2023
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET -;2 தேர்ச்சி அவசியம் - நீதிமன்ற தீர்ப்பின் நகல்.



