Minority Scholarship 2021 - 2022 Assigning Institute Head and Institute Nodal Officer
சிறுபான்மையினர்கல்விஉதவித்தொகை அறிவிப்பு
* சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் 2021-22 ஆம் கல்வியாண்டிற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
18.09.2021 முதல் விண்ணப்பிக்கலாம்.
(சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்.)
'Pre-Matric' உதவித்தொகை
* 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்க்கு ரூ .1000
* 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்க்கு ரூ .1000 முதல் ரூ . 5000 வரை
'Post-Matric' உதவித்தொகை
* 11 மற்றும் 12 ஆம் வகுப்பு
* ஆண்டு வருமான வரம்பு- ரூ .1 லட்சம்
* முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்
(தேசிய உதவித்தொகை வலைத்தள பக்கம்)
* ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பத்தின் நகலை நிறுவனம் / பள்ளியில் சமர்ப்பிக்கவும்.
* இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.
1.ஆதார் அட்டை
2.பாஸ்போர்ட் அளவு புகைப்பட அட்டை
3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்
4.இருப்பிடச் சான்று
5.வருமான சான்றிதழ்
6.ஜாதி சான்றிதழ்
7.வங்கி புத்தகத்தின் நகல் IFSC எண்ணுடன்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2021
For Institute Authorities
No comments:
Post a Comment