தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் TNPSC இலவச பயிற்சி வகுப்பில் இன்று 05.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த இனிய நிகழ்வில் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.A.K. கோபி அவர்கள் TNPSC கருத்தாளர்கள் திரு. திருமுருகன், திரு. மாரியபிள்ளை, திரு மாய வேல் BRTE , திரு.மாயவேல் ஆகியோர்களுக்கு சமூக வழிகாட்டி என்ற விருதை வழங்கி பயிற்சி பெற வந்தவர்களுக்கு ஆசியுரையும் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் இந்த சிறந்த விழாவில் விழுப்புரம் கோட்ட பொறுப்பாளர் திரு. கதிர்வேல், மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட தலைவர் திரு.பழனிச்சாமி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு. ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி பெற வந்தவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
No comments:
Post a Comment