சங்க செயல்பாடுகள்

BRTE  Counselling தொடர்பாக கோரிக்கை சமர்பிப்பு - CLICK HERE


சேலத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களை கெளவரவிக்கும் விழா - CLICK HERE


மாணவர்கள் - ஆசிரியர்கள் - பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் நலன் சார்ந்த முத்தான கோரிக்கைகள் - தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் சமர்பிப்பு !!! - CLICK HERE

 

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் ஈரோடு மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் பொருட்டு 5000 மாஸ்க்குகள் மதிப்புமிகு இணை இயக்குநர் திரு வை.குமார், மதிப்புமிகு முதன்மை கல்வி அலுவலர் திரு ராமகிருஷ்ணன் அவர்களிடம் நேற்று வழங்கப்பட்டது.

 


 









திண்டுக்கல் மாவட்டம்  நாகையன் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு. ஐயப்பன் ஆசிரியர் அவர்கள் வழங்கிய வாக்கர் மூலியமாக தேசிய ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து சமூகப் பணி செய்த தம்பி சபரியின் அம்மாவிற்கு வழங்கப்பட்டது.அதன் மூலமாக  இன்று அவர்  நடை பயிற்சி செய்து வருகிறார். இனிவரும் காலத்தில் அவருக்கு செயற்கை கால் வழங்க  தேசிய ஆசிரியர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.







-----------------------------------------------------------------------------------------------------------------------------


*தேசிய ஆசிரியர் சங்கம்*சார்பில் ............ Homeopathy மாத்திரைகள் மற்றும் MASK குகள் ....... ஈரோடு மாவட்டம் *மலையப்பாளையம்

அரசு மேல் நிலைப்பள்ளி*  *தலைமையாசிரியர்.... ஆசிரியர்கள்* மற்றும் மாணவர்கள்.... பெற்றோர்கள் .... அனைவருக்கும் ........

*திரு.கந்தசாமி ஐயா மாநிலப் பொதுச்செயலாளர்* 

அவர்களால் சிறப்பாக வழங்கப்பட்டது.

திரு.கணேசன் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் திரு.ஸ்ரீஹரி இயற்பியல் முதுகலை ஆசிரியர் உடனிருந்து வழங்கினர்.......




__________________________________________________________________________________

தேசிய ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு சார்பாக திண்டுக்கல்லில் கொரானா நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டது.




நமது தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் தலைமை பொது மருத்துவமனை அருகே வசித்து வரும்  ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 75 ஏழை எளியோர்களுக்கு  உணவு வழங்கப்பட்டது.

₹1000/- மதிப்பிலான உணவு தயாரித்து பொட்டலங்கள் ஆக்கப்பட்டு, திரு விஜய் மற்றும் திரு ராஜா கண்ணன், தலைமையாசிரியர் R.P.பில்லமநாயக்கன் பள்ளி, ஆகிய ஆசிரியர்களால் நேரடியாக மக்களுக்கு சேவை செய்யப்பட்டது.



நாள்: 10-05-2021

இடம்: திண்டுக்கல்

________________________________________________________________




விழுப்புரம் மாவட்ட செய்திகள் -  CLICK HERE

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்- CLICK HERE

திருக்கோவிலூர் வட்டார செய்திகள் - CLICK HERE

திருப்பூர் மாவட்ட  செய்திகள் - CLICK HERE

TO GO TO HOME PAGE - CLICK HERE

No comments:

Post a Comment