தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் கச்சராபாளையம் அரிமா சங்கம் இணைந்து TNPSC இலவச பயிற்சி வகுப்பு இன்று 25.07.2021 ஞாயிற்றுக்கிழமை இனிதே தொடங்கியது.
இந்த இனிய நிகழ்வில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு விழுப்புரம் கோட்டப்பொறுப்பாளர் திரு. கதிர்வேல் , மாவட்டச் செயலாளர் திரு தர்மலிங்கம், மாவட்ட பொருளாளர் திரு வெங்கடேசன், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட தலைவர் திரு பழனிச்சாமி, ரிஷிவந்தியம் ஒன்றிய பொறுப்பாளர் திரு. மாய வேல் , அரிமா சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரபலமானவருமான திருவாளர்.V.T.E.T. நாட்டார் , கச்சராபாளையம் அரிமா சங்க தலைவர் திரு.மணி, பொருளாளர் திரு. கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டு பயிற்சிபெற வந்தவர்களுக்கு MOTIVATION அளித்து உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment