தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூலகத்திற்க்கு தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில், வந்தே மாதரம் பாடல் 150 வது ஆண்டை முன்னிட்டு " வந்தே மாதரம்" புத்தகங்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment