36 வயது வரை விண்ணப்பிக்கலாம்!!!
ரயில்வே தேர்வுக்கு இம்முறை மட்டும் 36 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்; கொரோனா காரணமாக 3 ஆண்டுகள் வயது வரம்பை தளர்த்தி இம்முறை மட்டும் சிறப்பு அனுமதி
30,307 காலிப் பணியிடங்களுக்கு வரும் ஆகஸ்ட் 30 முதல் செப்.29 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
- ரயில்வே தேர்வு ஆணையம்
No comments:
Post a Comment