தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பாக குருவின் பெருமையை உணர்த்தும் குரு வணக்கம் நிகழ்ச்சி 11.07.2025 அன்று ஈரோடு செங்குந்தர் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.இதில் நமது சங்கத்தின் மாநில, கோட்ட, மாவட்ட பொறுப்பாளர்களும் பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்திருந்த ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment