Sunday, May 4, 2025

தென்காசி மாவட்டச் செய்திகள்!!!

இன்று தென்காசி மாவட்டம் தேசிய ஆசிரியர் கூட்டம் தென்காசி நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் திரு மு கந்தசாமி அவர்கள் கலந்துகொண்டார்கள் மாவட்ட செயலாளர் மகாலிங்கம் அனைவரையும் வரவேற்றார் கூட்டத்தில் தென்காசி மாவட்ட தலைவர் உசங்கர் அவர்கள் மாவட்ட பொருளளாராக திரு.குமரேசன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.முடிவில் திரு சிவசுப்ரமணியன் நன்றி கூறினார் தென்காசி மாவட்ட ஆசிரியர்கள் காலந்து கொண்டார்கள்.















No comments:

Post a Comment