Saturday, January 11, 2025

UPS SCHEME FULL DETAILS IN TAMIL!!!

 Download 

தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுமென நிதி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு  தமிழக சட்டப்பேரவை (11/01/2025) தகவல்..!

மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் வழிமுறைகளை வழங்கிய பின் தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுமென நிதி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு தகவல்..!








No comments:

Post a Comment