CPS ஒழிப்பு இயக்கம் சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்திக்கோரி,நேற்று மாலை 5 மணி அளவில் (9.2.25 ,வியாழக் கிழமை அன்று,) தாராபுரம் பேருந்து நிலையம் முதல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சாந்தி தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் தோழர் ஈஸ்வரமூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மாநில இணை ஒருங்கிணைப்பாளர் தோழர் நவீன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
துறைவாரிச் சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.
தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக நிர்வாகிகள் 1.கோட்டச் செயலாளர்
வ.கோபாலகிருஷ்ணன்,
2.மாவட்டச் செயலாளர்
திரு கோ.சுரேஷ்,
3.செயற்குழு உறுப்பினர்கள்
திரு சி.மகுடீஸ்வரன்,
திரு ச.பாலமுருகன்,
திரு அண்ணாதுரை
கலந்து கொண்டனர்..
CPS ரத்து எப்போது?
புத்தகத்தினை பேரணியில்
கலந்து கொண்ட
அனைவருக்கும் வழங்கி
தமிழ்நாடு அரசு
ஊழியர்கள் சங்க மாநில
துணைத்தலைவர் தோழர்
செந்தில்குமார் அவர்கள்
நிறைவுறையாற்றினார்.
தோழர் பிரேமலதா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment