Saturday, June 29, 2024

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நிரவல் தொடர்பாக 28/6/2024 அன்று வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணை !!!


அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் மாவட்டத்திற்கு உள்ளேயும் அதன் பின்னரும் உபரி ஆசிரியர் இருந்தால் மாவட்டத்திற்கு வெளியேயும் பணி மாறுதல் செய்ய தமிழக அரசு உத்தரவு.

Download 

No comments:

Post a Comment