உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பணிமாறுதல் பெற்றவர்கள் விவரங்கள் சேகரிப்பு !!!
01.01.2018, 01.01.2019 மற்றும் 01.01.2021 முன்னுரிமைப் பட்டியலில் முதுகலை ஆசிரியர்களாக இருந்து உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பணிமாறுதல் பெற்றவர்கள் விவரங்கள் பள்ளிக் கல்வி இயக்குநரகத்திலிருந்து கோரப்பட்டுள்ளது.
Advt:
No comments:
Post a Comment