INSPIRE AWARD - APPLY LINK
INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை
1.முதலில் பள்ளியின் U- DISE NUMBER யை update செய்யவும்.
2. 6 முதல் 10 வகுப்பு வரை அதிகபட்சமாக 5 மாணவர்களை தேர்வு செய்யவும்.
தேர்வு செய்யும் போது ஒரே வகுப்பிலிருந்து 5 மாணவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
(5 க்கும் குறைவான மாணவர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்)
3. மாணவர்கள் விவரங்கள்.
🔸பெயர்
🔸பெற்றோர் பெயர்
🔸வகுப்பு
🔸ஆதார் எண்(not mandatory)
🔸கைபேசி எண்
🔸இனம்
🔸புகைப்படம்
(JPG,PNG FORMAT FILE SIZE 2MB)
🔸வங்கி கணக்கு புத்தகம்.
4.PROJECT விவரங்கள்.
Project topic (ஒவ்வொரு மாணவர்களுக்கும்)
JPG,PNG ,WORD ,PDF FORMAT FILE SIZE 2MB A4 SHEET கையால் எழுதியும் upload செய்து கொள்ளலாம்.
தமிழ் மொழி உட்பல பல மொழிகளில் project upload செய்து கொள்ளலாம்.
project photo copy upload additional( not mandatory.)
project audio, video upload FILE SIZE 5MB (not mandatory)
5.Guide teacher name and phone number
6.HM name and phone number
7. இந்த 5 மாணவர்களை தேர்வு செய்ய காரணம் இதுபோன்ற தகவல்களை தயார் நிலையில் வைத்துக்கொண்டு விண்ணப்பிக்கவும்.
8.Acknowledgement download செய்தபின் மாணவர்களின் விவரங்களை திருத்தம் & மாற்றம் செய்ய இயலாது.ஆனால் உங்களது application rejected என நீங்கள் பதிவு செய்த பள்ளியின் e-mail முகவரிக்கு தகவல் வந்தால் அதன்பின் திருத்தம் & மாற்றம் & கூடுதலாக மாணவர்களை add செய்து கொள்ளலாம்.
அதன் பின் district forward செய்து மீண்டும் acknowledgement download செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment