தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக உடுமலைப்பேட்டையில் குரு வணக்கம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் சுமார் 25 பேர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment