குருவணக்கம் நிகழ்ச்சி
தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் இன்று 16 /7 /2023 ...அன்று பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் முதல்வர் திரு . சேரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ...தேசிய ஆசிரியர் சங்கம் மாநில மகளிர் அணி இணை செயலாளர் திருமதி பூங்குழலி அவர்கள் சிறப்புரை ஆற்றினார் ..
உடன் இன்னர் வீல் கிளப் ஐ எஸ் ஓ திருமதி மலர்விழி தலைவி.. பாண்டிச்சேரி சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து இருந்தார் ..
உறையூர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்வராசு அவர்கள் நன்றி உரை கூற..
தேசிய ஆசிரியர் சங்கம் ..கடலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி.அ. உஷாராணி தொகுப்புரை வழங்க
விழா இனிதே நடைபெற்றது..
No comments:
Post a Comment