Sunday, July 16, 2023
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்
இன்று 16/7/23 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு திருப்பத்தூர் மாவட்ட குரு வணக்கம் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பாராட்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கேசவன் ஐயா தலைமை ஏற்றார் மாநில தலைவர் ஸ்ரீ கோ.திரிலோகசந்திரன் மற்றும் துணை தலைவர் முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குரு வணக்கம் மற்றும் தேசிய ஆசிரியர் சங்க பணிகள் பற்றியும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பணியை பாராட்டி உரையாற்றினர். 55 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment