Wednesday, February 1, 2023

80 D - மருத்துவச் செலவுகளுக்கான வருமான வரிக் கழிவுகள்

 NHIS பிடித்தங்கள், தனிப்பட்ட MEDICAL INSURANCE  , காப்பீட்டில் இணைக்க இயலாத 60 வயதிற்கு மேலுள்ள பெற்றோருக்கு

 மேற்கொண்ட மருத்துவ செலவுகளை  80D - ல் கழிக்கலாம்.

மருத்துவக் காப்பீட்டிற்கான உச்சவரம்பு 

60 வயதிற்குக் கீழ் :   ரூ 25,000/-

60 வயதிற்குக் மேல்:   ரூ 50,000/-

 காப்பீட்டில் இணைக்க இயலாத 60 வயதிற்கு மேலுள்ள

 பெற்றோரின் மருத்துவச் செலவு வரம்பு :  ரூ 50,000/-


காப்பீடுகள் / மருத்துவச் செலவினை இணைத்து 80D  - ல் கழிப்பதற்கான வரம்பு :


 தனிநபர் / குடும்ப காப்பீடு  : ரூ 25,000/-

தனிநபர் 60- மற்றும் பெற்றோர்  60- : ரூ 50,000 / -

தனிநபர் 60- மற்றும் பெற்றோர்  60+ : ரூ 75,000 / -

தனிநபர் 60+ மற்றும் பெற்றோர்  60+ : ரூ1,00,000 / -


FOR MORE DETAILS - CLICK HERE




No comments:

Post a Comment