Sunday, July 11, 2021

Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY) 2021

 Kishore Vaigyanik Protsahan Yojana

 (English: Young Scientist Incentive Plan) (KVPY) is a scholarship programme funded by the Department of Science and Technology of the Government of India, aimed at encouraging students to take up research careers in the areas of basic sciences.

 


 

இளம் விஞ்ஞானி ஊக்கத் திட்டம்   (KVPY) என்பது, இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறையினரால் வழங்கப்படும் ஒரு உதவித்தொகை திட்டம் ஆகும். இது மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளை அடிப்படை அறிவியல் துறையில் எடுத்து படிக்க ஊக்கம் அளிக்கும் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்களுக்கு உதவித்தொகை மற்றும் இடைக்கால மானியங்களை முனைவர்  பட்டப்படிப்பிற்கு முந்தைய நிலை வரை வழங்குகிறது.

KVPY OLD QUESTION PAPERS - CLICK HERE


KVPY FELLOWSHIP IS SUITABLE FOR

 CLASS XI , CLASS XII, COLLEGE FIRST STUDENTS (SCIENCE STREAM).


ALL THE BEST FOR KVPY ASPIRANTS...

No comments:

Post a Comment