ஈரோடு மாவட்டம் தேசிய ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு சார்பாக
குரு வணக்கம் நிகழ்ச்சி ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இனிதே நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொருளாளர், திரு இரா. திருஞான குகன் அவர்கள் தலைமையில், கோட்ட பொறுப்பாளர் திரு ஆ.ப. ஸ்ரீ ஹரி சிறப்பு கருத்தாளர், மாவட்ட தலைவர் திரு மு.சண்முக ராஜுலு, மாவட்ட செயலாளர் திரு து. ஸ்ரீ தரன், மாவட்ட பொருளாளர் திரு சு.ர.சுரேஷ்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் திரு த. கிருத்திகா, இணைச்செயலாளர் திரு மு. சந்திர சேகர், மாவட்டத் துணைத் தலைவர் திரு சு.செந்தில் வேலன், ஈரோடு ஒன்றிய செயலாளர் திரு ப.மயில்சாமி மற்றும் தேசிய ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





No comments:
Post a Comment