இன்று 25.03.2026 பழனி, பாலசமுத்திரம் மேல்நிலைப் பள்ளிக்கு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில்"வந்தே மாதரம்" பாடல் நூற்றாண்டை முன்னிட்டு வந்தே மாதரம் புத்தகங்கள் மற்றும் தியாகி சுப்ரமணிய சிவா அவர்களின் படம் தலைமை ஆசிரியர் திரு.பிரதீப்குமார் ஐயா அவர்களிடம் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment