CLICK HERE TO DOWNLOAD
இன்று மாசி 1 ( 13-02-2026), வெள்ளிக்கிழமை தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு - ஈரோடு மாவட்ட கிளை சார்பாக ஆசிரியர் பயிற்றுநர்களது ( BRTE's) நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை விளக்கி முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் R.மான்விழி அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. ஆசிரியப் பயிற்றுநர்களது BRTEs நியாயமான பிரச்சினைகளுக்கு (பள்ளிப் பார்வை விளக்கம் கோரிய கடிதத்திற்கு ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது) உடனடி தீர்வுகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள நமது தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பாக வலியுறுத்தப்பட்டது. விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்வதாக முதன்மை கல்வி அலுவலர் நமக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.




No comments:
Post a Comment