Thursday, January 8, 2026

நாகை மாவட்ட செய்திகள்!!!

08.01.2026

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு அமைப்பின் நாகப்பட்டினம்மாவட்ட பொறுப்பாளர்கள் நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) 

மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி),

பள்ளி துணை ஆய்வாளர், மற்றும் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்களுக்கு சங்க நாட்காட்டி வழங்கினர். 

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் திரு செ.அருள்செல்வம்,

மாவட்ட பொருளாளர் 

திரு பெ.பத்மநாபன்

மாவட்டத் துணைத் தலைவர் 

திரு. ஜி.ராஜேந்திரன்

மாவட்ட இணை செயலாளர் 

திரு சிவஇமய சிவம் 

மாவட்ட குழு உறுப்பினர் திரு சௌந்தரராஜன் ஆகியோர் சங்க நாட்காட்டிகளை வழங்கினர்.











No comments:

Post a Comment