Tuesday, November 11, 2025

பழனி வட்டார செய்திகள்!!!

 7.11.2025 அன்று திண்டுக்கல் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் பழனி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு NMMS புத்தகத் தொகுப்பு வழங்கப்பட்டது.











No comments:

Post a Comment