Tuesday, November 11, 2025

திருவள்ளூர் மாவட்ட செய்திகள்!!!

 



திருவள்ளூர் மாவட்டத் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில், மாநிலத் தலைவர் திரு. திரிலோக சந்தர் அவர்கள் தலைமையில்

 இன்று மாலை(10-11-2025) திருவள்ளூர் மாவட்டதில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மரியாதைக்குரிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து,

 மாணவர்களின் போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும்.

NMMS, TRUST உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

இவண்,

முனைவர் வெ. பரமசிவம்,

மாவட்டத் தலைவர்,

தேசிய ஆசிரியர் சங்கம்,

திருவள்ளூர்.

No comments:

Post a Comment