தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாண்பமை உச்ச நீதிமன்றத்தால் 01.09.25 அன்று டெட் தேர்வு சார்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பில் தமிழகத்தில் உள்ள 1.79 லட்சம் ஆசிரியர்கள் பாதிப்படைந்துள்ளனர். பாரத பிரதமர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியர் வழியாக பாரத பிரதமருக்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பாக கடிதம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment