CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதி 309 ஆன பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றக்கோரி 72 மணி நேர உண்ணாவிரதம் எழுச்சியுடன் துவங்கியது!!!
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி, சென்னை கோட்ட செயலாளர் ராமச்சந்திரன், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் நாராயணன், மாவட்ட அமைப்பு செயலாளர் வள்ளிநாயகி ஆகியோர் கலந்து கொண்டு உண்ணாாாவிரத போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment