Sunday, July 13, 2025

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு - An Appeal!!!

 பணி நிரவல் கலந்தாய்வில் காலியான உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூடுதல் தேவை உள்ள பள்ளிகளுக்கு வழங்கி பணி மாறுதல் கலந்தாய்வில் நிரப்பி மாணவர் நலன் காத்திட மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் கோரிக்கை!!!



No comments:

Post a Comment