சென்னை: 15.05.2025
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வினை உடனடியாக நடத்தக்கோரி பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) ஆகியோரிடம் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி மாறுதல் பெற்றவர்கள் மீண்டும் அந்த சலுகையை பயன்படுத்தா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் திரு கந்தசாமி அவர்களால் வலியுறுத்தப்பட்டது ..



No comments:
Post a Comment