Thursday, April 17, 2025

சென்னை மாவட்ட செய்திகள்!!!

 



தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பாக இன்று மதிப்புமிகு பள்ளி கல்வி துறை இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் அவர்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நமது சங்கத்தின்  மாநில கோட்ட மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் ‌.

No comments:

Post a Comment