போட்டா ஜியோவில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் பெயர் பட்டியல்
****************************
(தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் மட்டுமே)
***************************
1) தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு
38/2008
2) தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
3)தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு
4) அனைத்திந்திய ஆசிரியர் பேரவை, அரசு அங்கீகார எண் 149/96
5) தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
6)தமிழக பள்ளிக்கல்வி ஆசிரியர் கூட்டணி
34/2023
7) தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்
8) தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்
9) தமிழ் மாநில அரசுப்பணியாளர் சங்கம்
10) தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமைச் சங்கம்
11) தமிழ்நாடு உயர்கல்வி ஆசிரியர் சங்கம்
12) தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்
13) தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கம்
14)தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்
15) தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் மாநில மையச் சங்கம்
மேலும் சில சங்கங்கள் இணைய வாய்ப்பு உள்ளது...
No comments:
Post a Comment