Friday, February 21, 2025

TET CASE UPDATE: சிறுபான்மை பள்ளிகளுக்கு TET தேவை - வழக்கு முடித்து வைப்பு!!!

 சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு TET தேவை என்ற வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்றது....

நேற்றைய வழக்கில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கை வாபஸ் பெற்றதால் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.....

DIARY NO : 17702/2021

TET PROMOTION CASE NEXT HEARING 

வழக்கு 27.02.2025க்கு ஒத்திவைப்பு

DIARY NO : 37105/2023

No comments:

Post a Comment