சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு TET தேவை என்ற வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்றது....
நேற்றைய வழக்கில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கை வாபஸ் பெற்றதால் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.....
DIARY NO : 17702/2021
TET PROMOTION CASE NEXT HEARING
வழக்கு 27.02.2025 - க்கு ஒத்திவைப்பு
DIARY NO : 37105/2023
No comments:
Post a Comment